Vijay | "தம்பி போட்டோவ கையில வாங்கியதும் கதறிட்டாரு... எங்களாலயே அவர அப்படி பார்க்க முடியல"
"தம்பி போட்டோவ கையில வாங்கியதும் கதறிட்டாரு... எங்களாலயே அவர அப்படி பார்க்க முடியல"
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற விஜய் ஆறுதல் சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தந்தி டி.விக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அதை பார்ப்போம்....