Street Interview "பேருக்குதான் பஸ் ஸ்டாப்... குடிக்கவும், மீன் கடை போடவும்தான்..." - குமுறும் மக்கள்
பேருந்து நிறுத்தங்களில் கட்டப்படும் நிழற்குடைகள், எந்த அளவிற்கு பயணிகளுக்கு பயனளிக்கிறது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேனி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பாரக்கலாம்...