"திடீர்-னு மழை வந்தா நிக்க கூட முடியல"-ஊர் நிழற்குடைகளின் நிலை.. புலம்பும் மக்கள்
உங்கள் ஊர் நிழற்குடைகளின் நிலை என்ன?
மழை, வெயிலில் உங்களை பாதுகாக்கிறதா?
பேருந்து நிறுத்தங்களில் கட்டப்படும் நிழற்குடைகள், எந்த அளவிற்கு பயணிகளுக்கு பயனளிக்கிறது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பாரக்கலாம்...