"ஒரு சிசிடிவி கேமரா மட்டும் வெச்சா இன்னும் பாதுகாப்பா இருக்கும்" | பெண் கோரிக்கை

Update: 2025-12-11 14:35 GMT

உங்கள் ஊர் நிழற்குடைகளின் நிலை என்ன?

மழை, வெயிலில் உங்களை பாதுகாக்கிறதா?

பேருந்து நிறுத்தங்களில் கட்டப்படும் நிழற்குடைகள், எந்த அளவிற்கு பயணிகளுக்கு பயனளிக்கிறது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மக்கள் தெரிவித்த கருத்துக்கள்

Tags:    

மேலும் செய்திகள்