Streetinterview |அவசர அவசரமாக போறவங்க; கொஞ்சம் அடுத்தவங்கள பத்தி யோசிக்கணும்,விதிகளை மதிச்சி நடங்க
சாலையில் ONEWAY-யில் எதிர்புறமாக இருசக்கர வாகனங்கள் வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதா?, அதை தடுக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் வினோத் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்....