Street Interviews | "73 வயசுலயும் No.1 சூப்பர் ஸ்டார்...அவர் இன்னும் நிறைய படம் நடிக்கணும்" - மக்கள்
Street Interviews | "73 வயசுலயும் No.1 சூப்பர் ஸ்டார்... அவர் இன்னும் நிறைய படம் நடிக்கணும்" - மக்கள் வைக்கும் கோரிக்கை
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக வெளியான தகவல் குறித்து எமது செய்தியாளர் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்...........