Street Interview | பயணங்களில் கூகுள் மேப் தரும் வசதி என்ன? - மதுரை பெண் சொல்லும் கருத்து
உங்கள் பயணத்தை எளிமையாக்குகிறதா கூகுள் மேப்.. கார் மற்றும் பைக் பயணங்களில் கூகுள் மேப் தரும் வசதி என்ன என்பது குறித்து எமது செய்தியாளர் ஜெகன்நாத் எழுப்பிய கேள்விகளுக்கு மதுரைபகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்