Street Interview | தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் முடிவு சரியா? - மக்கள் சொன்ன பரபரப்பு பதில்கள்

Update: 2025-12-01 04:11 GMT

அதிமுகவின் ஆரம்ப கால தொண்டராக இருந்து, பல முக்கிய பொறுப்புகளை வகித்த செங்கோட்டையன், தவெகவில் இணைந்தது குறித்து தஞ்சாவூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்