Street Interview | கரூர் குடும்பங்களை நேரில் வரவழைத்த விஜய் - இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

Update: 2025-10-27 15:42 GMT

கரூர் குடும்பங்களை நேரில் வரவழைத்த விஜய் - இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வரவழைத்து சந்தித்த விஜயின் செயல்பாடு குறித்து எமது செய்தியாளர் ஜேசுராஜ் எழுப்பிய கேள்விகளுக்கு ஓசூர் பகுதி மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்