Street Interview | TVK | Vijay | விஜய்யின் மன்னிப்பும்; மக்களின் பார்வையும்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கோரிய விஜயின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? என கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சிவகுமார் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...