Streetinterview | "விஜய் மீட்டிங்ல 41 பேர் இறந்த சம்பவம் இனி எங்கயும் நடக்க கூடாது.." - மக்கள் பதில்

Update: 2025-12-30 06:39 GMT

2025ல் உடனே மறக்க நினைப்பது என்ன?

அது ஏன் நினைவில் இருக்க கூடாது?

2025ம் ஆண்டில் நீங்கள் உடனே மறக்க வேண்டும் என நினைக்கும் விசயம் என்ன.. என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்