Street Interview | ``ஒருத்தர் கூட இந்த வீதிக்கு வர்றது இல்ல..'' | கொந்தளித்த பர்கூர் மக்கள்
கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் நடக்கிறதா?
உள்ளாட்சி அமைப்புகள் அதை கண்காணிக்கிறதா?
உங்கள் பகுதியின் கொசு ஒழிப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டுகிறதா என மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...