Street Interview | "பிள்ளைகளிடம் இதை பற்றி பேசுவதை பெற்றோர்களே அசிங்கமாக நினைக்கிறார்கள் - மக்கள்
பெண் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு எந்த அளவில் உள்ளது? பள்ளிகள் மற்றும் வீடுகளில் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு என்ன? குட் டச், பேட் டச் புரிதல் எந்த அளவிற்கு உதவும்? என்ற கேள்விக்கு திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து கீழ்க்கண்ட பொதுமக்கள் பேட்டி அனுப்பப்பட்டுள்ளது.