Street Interview | டெல்டாவில் வீணாகும் நெல்மணிகள்.. தடுக்க என்ன வழி?.. விவசாயிகள் ஐடியா!
மழைக்காலங்களில் டெல்டா மாவட்டத்தில் நெல்மணிகள் முளைத்து வீணாவதை தடுக்க என்ன வழி என்பது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதி விவசாயிகள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.