Street Interview | "ஒரு வாய் சாப்பாடு.. ஒரு வாய் பப்ஜி..“ உடைத்து பேசிய திண்டுக்கல் மக்கள்
Street Interview | "ஒரு வாய் சாப்பாடு.. ஒரு வாய் பப்ஜி..“ உடைத்து பேசிய திண்டுக்கல் மக்கள்
சாப்பிடும் போது செல்போன் பார்ப்பவரா நீங்கள்? ஏன் பார்க்கிறீர்கள்? என திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி மக்களிடம் தந்தி டிவி செய்தியாளர் கனிராஜ் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்