Street Interview | Newyear | புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து தெளிவாக பேசிய இல்லத்தரசி

Update: 2025-12-26 07:00 GMT

"பாண்டிசேரில தான் கொண்டாடுவேன் மெரினா பீச்ல தான் கொண்டாடுவேன் அப்டின்றது தேவையில்லாதது"

புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து தெளிவாக பேசிய இல்லத்தரசி

புத்தாண்டு கொண்டாட்டங்களில் எல்லை மீறும் சம்பவங்களை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது சரியான நடவடிக்கை தானா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்