எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கிறதா ஆம்புலன்ஸ் சேவை? - பதிலளித்த மதுரை மக்கள்
எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கிறதா ஆம்புலன்ஸ் சேவை?
இலவச ஆம்புலன்ஸ் சேவையில் பெற்ற அனுபவம் என்ன?
அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்கிறதா என்றும், எதிர்பார்த்த நேரத்தில் அதன் பயன்பாடு பெற முடிகிறது என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...