Thanthi Tv Street Interview | "20 வயசுக்கு மேல தான் பக்குவமே வரும்..." - அரசியலுக்கு பொருத்தமான வயது குறித்த மக்கள் கருத்து

Update: 2025-12-26 07:46 GMT

அரசியலுக்கு எந்த வயது பொருத்தமாக இருக்கும்?

வயதுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

எந்த வயதை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், எதனால் அந்த வயதில் இருக்க வேண்டும் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சேலம் மாவட்டம், வாழப்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்