Street Interview | "அவர் அதையே கன்டினியூ பண்ணா நல்லா இருக்கும்" - கல்லூரி மாணவர் கருத்து

Update: 2025-11-02 12:11 GMT

Street Interview | AjithKumar Racing | அஜித்தின் சினிமா Vs கார் ரேஸ் - "அவர் அதையே கன்டினியூ பண்ணா நல்லா இருக்கும்" - சென்னை கல்லூரி மாணவர் கருத்து

சினிமா, கார் ரேஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நடிகர் அஜித்தின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முழு கவனம் செலுத்த வேண்டியது சினிமாவிலா? கார் ரேசிலா? என எமது செய்தியாளர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு சென்னை மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்