Street Interview | "பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலம் இருக்கா.. அப்புறம் எப்படி வறுமை ஒழியும்.."

Update: 2025-11-03 14:58 GMT

வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள கேரளா? உங்கள் கருத்து? வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது உண்மையா? இல்லை அரசியல் தம்பட்டமா? நம் மாநிலம் அந்த இடத்துக்கு வர முடியுமா? என வேடசந்தூர் மக்களிடம் எமது செய்தியாளர் சுந்தர் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்