Street Interview | ``வறுமையற்ற கேரளம்'' உண்மையா? அல்ல அரசியல் தம்பட்டமா? மக்கள் கருத்து

Update: 2025-11-04 08:48 GMT

வறுமை இல்லாத மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது உண்மையா? அல்ல அரசியல் தம்பட்டமா? தமிழகம் அந்த இடத்துக்கு வர முடியுமா? என்பது குறித்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மக்களிடம் எமது செய்தியாளர் மீராமைதீன் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்