Street Interview | ``அரசு வேலை பார்த்தா உடனே பொண்ணு கொடுக்கறாங்க..'' | ஓபன்னாக சொன்ன மக்கள்

Update: 2025-11-15 01:43 GMT

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பது ஏன்?

அரசுப் பணி பெற இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா? பென்சன் முறை இல்லை என்றாலும், அரசுப் பணிக்காக பலர் காத்திருப்பது ஏன்? பணி பாதுகாப்பை கடந்து வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் விஸ்வநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு ராமேஸ்வரம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்