Street Interview | “தென் மாவட்டத்துல அப்படின்னா என்னன்னா பசங்களுக்கு தெரியாது..“ இளைஞர் சொன்ன பதில்

Update: 2025-11-09 11:06 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி ராக்கிங்கில் ஈடுபட்ட 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லூரிகளில் நடக்கும் ராகிங் கலாச்சாரத்திற்கு தீர்வு என்ன? என்பது குறித்து எமது செய்தியாளர் சுலைமான் கடையம் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்