Street Interview | "சாமி கும்பிட அடுத்த தடவை போகணுமான்னு தோணுது.." | வேதனையுடன் பகிர்ந்த பக்தர்கள்
சபரிமலையில் பக்தர்கள் சந்திக்கும் அனுபவம் என்ன? ஒவ்வொரு ஆண்டும் நெரிசல் அதிகரிப்பது ஏன்? சபரிமலை செல்லும் பக்தர்கள், அங்கு சந்திக்கும் அனுபவம் என்ன என்பது குறித்து, தஞ்சாவூர் பகுதி ஐயப்ப பக்தர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைப் பார்க்கலாம்...