Street Interview | விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது Flash News அல்ல.. வருந்த வேண்டிய விஷயம்
காலில் விழுந்து மன்னிப்பு கோரிய விஜயின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கோரிய விஜயின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? என்பது குறித்து எமது செய்தியாளர் மேகநாதன் எழுப்பிய கேள்விக்கு அந்தியூர் மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்..