Street Interview | "சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் ரயில் வசதி இல்லை.."

Update: 2025-12-25 01:37 GMT

ரயில் டிக்கெட் உயர்வை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த கட்டண உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

ரயில்களின் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் மக்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்