Street Interview | "மருத்துவர்கள் வருவதே இல்ல.. அவசரத்திற்கு சிகிச்சை பெற முடியல.."

Update: 2025-11-16 16:09 GMT

அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இருக்கிறார்களா? எந்த நேரத்திற்குச் சென்றாலும் சிகிச்சை பெற முடிகிறதா? சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் சோனைமுத்தன் எழுப்பிய கேள்விகளுக்கு, இராமநாதபுரம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்