Street Interview | "மாணவர்களுக்கு வன்முறை வரத்துக்கு காரணமே சினிமா தான்.." வருந்திய மக்கள்

Update: 2025-10-30 09:20 GMT

மாணவர்களின் வன்முறை கலாசாரத்திற்கு காரணம் என்ன?

நாட்டு வெடிகுண்டு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொள்வது குறித்தும், மாணவர்களின் வன்முறை கலாசாரத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து எமது செய்தியாளர் பழனிவேல் எழுப்பிய கேள்விக்கு, கள்ளக்குறிச்சி மக்கள் அளித்த பதிலை பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்