street interview || ரேஷன் பொருட்கள் தரமாக உள்ளதா? - கொதித்த முதியவர்

Update: 2025-12-08 13:17 GMT

ரேஷன் கடைகளில் நீங்கள் அன்றாடம் வாங்கும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து , மக்கள் குரல் பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்