Street Interview | "அப்படி ஒரு கட்டாயத்துக்கு எல்லாரும் வந்துட்டாங்க.. கொஞ்சம் பாத்து சாப்பிடணும்.."
நள்ளிரவில் உணவு உண்ணும் பழக்கம் அதிகரிக்கிறதா?
தேடிச் செல்லும் உணவு எது? உடலுக்கு இது உகந்ததா?
நள்ளிரவில் உணவுகளை தேடிப்பிடித்து உண்ணும் கலாச்சாரம் சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய உணவு முறை குறித்து, மக்கள் குரல் பகுதியில், நெல்லை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...