Street Interview | "நாங்களும் ரொம்ப சிரமப்படுறோம்.. ஆன்லைன் கிளாஸ் தேவை இல்ல.."-மக்கள் சொன்ன கருத்து
விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாமா? அதை சரிகட்ட சனிக்கிழமை பள்ளிகள் சரியா?
மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது சரியாக இருக்குமா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் சேலம் மாவட்டம் எடப்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...