"வதந்திகள் யாரால வருதுன்னு புரிஞ்சுக்கணும்.." - சோஷியல் மீடியா குறித்து வேதனை

Update: 2025-12-07 15:24 GMT

பிரச்சினைகளை கூர்மையாக்குகிறதா சோஷியல் மீடியா?

பதட்டத்தை ஏற்படுத்தும் பதிவுகளுக்குத் தீர்வு என்ன?

விவகாரமோ.. சம்பவமோ.. எதுவாயினும் அதை பெரிதாக்குவதில் சமூக வலைதள பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில், முதுகுளத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்