GPAY பயன்படுத்துவதால் செலவு அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? - என்ன சொல்கிறார்கள் மக்கள்?

Update: 2025-10-17 11:49 GMT

GPAY பயன்படுத்துவதால் செலவு அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? - என்ன சொல்கிறார்கள் மக்கள்?

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை 87 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில், ஜிபே பயன்படுத்துவதால் செலவு அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்பது குறித்து புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்