Gold Rate || Public Opinion || ராக்கெட் ஸ்பீடில் ஏறும் தங்கம் விலை குமுறும் நடுத்தர மக்கள்
தங்கம் விலை ஒரு சவரன் 95 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துக்களை காணலாம்