Street Interview | "பெண்களுக்கு பாதுகாப்பே சிசிடிவி தான்" - விழுப்புரம் பெண் கருத்து!
குற்றச்சம்பங்களில் பெரும்பாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் சிசிடிவி கேமிராக்கள் முக்கிய பங்கு வகுக்கிறது. பொது இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்களா? பல இடங்களில் கேமிராக்கள் செயல்படாமல் உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என விழுப்புரம் மக்களிடம் நமது செய்தியாளர் கோபிநாத் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...