Street Interview | "சரியா பயன்பாட்டுக்கே வரல.. 90% மக்களுக்கு அது பற்றி தெரியாது.."
உங்கள் பகுதியின் நிறைவடையாத பணிகள்? நீண்ட காத்திருப்பில் நிலுவையில் இருக்கும் திட்டம்?
தொடங்கி இன்னும் நிறைவு பெறாமல் இருக்கும் அரசின் திட்டப்பணிகள் குறித்தும், அறிவிக்கப்பட்டு இன்னும் நடைமுறைக்கே வராத திட்டங்கள் குறித்தும், மக்கள் குரல் பகுதியில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...