Street Interview | ``என்ன மாதிரி வேலை கிடைக்கும் கிடைக்கும்னு“ - வேலூர் நபர் சொல்லி சொல்லி வேதனை

Update: 2025-12-15 07:12 GMT

வேலைக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறீர்கள்? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது எப்போது?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்போரின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்