Street Interview | Tamilnadu People | `மூன்றாவது கண்’ - தங்கள் சொந்த அனுபவத்தையே சொன்ன தமிழக மக்கள்

Update: 2025-11-09 15:12 GMT

குற்றச் சம்பவகளில் பெரும்பாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் சிசிடிவி கேமிராக்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. பொதுஇடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்களா?

பல இடங்களில் கேமிராக்கள் செயல்படாமல் உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என திருத்துறைப்பூண்டி பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் அமிர்தலிங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்