'தளபதி 68' இயக்கப்போவது யார்..? - விஜய் - வெங்கட்பிரபு - யுவன் கூட்டணியா?

Update: 2023-05-16 01:39 GMT

விஜயின் 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. லியோ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணையலாம் என கூறும் சினிமா வட்டாரங்கள், இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் - யுவன் சங்கர் ராஜா இணையலாம் எனவும் தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்