"என்ன பண்ணுறானோ இல்லையோ..அவனை மட்டும் Promote பண்ணிக்குறான்" - கூல் சுரேஷை பங்கம் செய்த சந்தானம்

Update: 2023-07-22 07:50 GMT


சந்தானம், நடிகர்

"கூல் சுரேஷை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும்"

"படத்துக்கு புரமோஷன் செய்கிறேன் என எதையாவது பேசுவார்"

"அவர் செய்த காமெடிகள் படத்தில் இல்லை"


கூல் சுரேஷ், நடிகர்

"டிடி என்றால் ட்ரின்க் அண்ட் ட்ரைவ் என அர்த்தம்"

"டிடி படத்தில் மது அருந்தும் காட்சிகள் உள்ளன"

"மது அருந்தும் பழக்கம் எனக்கு இல்லை"

"இந்த படத்துக்காக மது அருந்த கற்றுக்கொண்டேன்"

Tags:    

மேலும் செய்திகள்