'WELCOME MODI' சிட்னியிலும் பிரமாண்ட வரவேற்பு

Update: 2023-05-23 12:56 GMT

சிட்னி சென்ற பிரதமர் மோடிக்கு, விமானங்கள் மூலம் வானில் எழுதி வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியே சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய பிரதமருடன் சிட்னி சென்றார். அப்போது சிட்னியில் விமானங்கள் மூலம் வெல்கம் மோடி என வானில் எழுதப்பட்டு, பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்