இரட்டை குழந்தைகள் குறித்து பேசிய விக்னேஷ் சிவன் | Vignesh Shivan | Nayanthara

Update: 2022-12-20 03:52 GMT

முதல்முறையாக இடைவெளி இல்லாமல், 'கனெக்ட்' திரைப்படம் எடுத்துள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும், வரும் 22ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறினார். தாயாகியுள்ள நயன்தாரா குழந்தையை எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நன்றாக பார்த்துக் கொள்வதாக விக்னேஷ் சிவன் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்