வாரிசுடன் மோதும் துணிவு.. முதன்முறையாக மனம் திறந்த விஜய் - என்ன சொன்னார் தெரியுமா?

Update: 2022-12-06 03:23 GMT

தனது நண்பர் படமும் நன்றாக ஓடட்டும் என துணிவு படத்தை விஜய் வாழ்த்தியதாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.

வாரிசு, துணிவு ரிலீஸ் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகர் ஷாம், துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்தவுடன் விஜயிடம் தகவலை பகிர்ந்ததாகவும், அதற்கு அவர் "வரட்டும்பா நம்ம நண்பர்தான" என அஜித் பற்றி பேசியதாகவும் தெரிவித்தார்.

இரண்டு படங்களும் நல்ல வசூல் பெறட்டும் என விஜய் வாழ்த்தியதாகவும் ஷாம் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்