சூடு பிடிக்கும் 'வாரிசு' ஆடியோ லான்ச் - தயாராகும் விஜயின் குட்டி ஸ்டோரி ?

Update: 2022-12-21 03:46 GMT

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 24ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு விருந்தினர்களாக பல முன்னணி திரைபிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்