வைகைப்புயலின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | Vadivelu | Naai sekar returns

Update: 2022-11-26 02:13 GMT

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. சுராஜ் இயக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் வடிவேலு பாடிய முதல் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் டிசம்பர் 9ம் தேதி வெள்ளித்திரையில் வடிவேலு கால் பதிக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்