தம்பிக்கு திருமணம், வீட்டில் சடலமாக கிடந்த அண்ணன் - இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தேனி அருகே தம்பியின் திருமணத்தன்று அண்ணன் மர்மமமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.;

Update: 2022-06-02 05:44 GMT

தேனி அருகே தம்பியின் திருமணத்தன்று அண்ணன் மர்மமமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த மூவேந்திரனுக்கு திருமணம் நடைபெறாத நிலையில், அவரது தம்பிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தம்பியின் திருமணத்தன்று மூவேந்திரன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/zGQTNA9YD1o

Tags:    

மேலும் செய்திகள்