உதயநிதி தான்..ஒற்றை காலில் நிற்கும் கமல்ஹாசன்

Update: 2023-06-27 07:35 GMT

கமல்ஹாசன் தயாரிப்பில் தான் நடிக்க இருந்த படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத இருந்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்தது. எனினும், அமைச்சரானதால் மாமன்னன் படம் கடைசி படம் என உதயநிதி அறிவித்ததால் அந்த படத்தின் பணிகள் தொடக்கத்திலேயே தடைபட்டது. எனினும் இந்த படம் தனது நடிப்பில் மட்டுமே உருவாக்கப்படும் என கமல்ஹாசன் கூறியதாக நினைவுக் கூர்ந்த உதயநிதி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் அதைப்பற்றி பேசவே முடியும் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்