பாரம்பரிய தாளம்.. உற்சாக நடனம்... பொங்கல் விழாவைக் கொண்டாடிய இருளர்கள்

Update: 2023-01-14 16:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியில் இருளர் இன மக்கள் பாரம்பரிய தாளம் இசைத்து உற்சாகத்துடன் நடனமாடி பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்