காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதுதான் தீர்வாக இருக்கும் என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவி கூறியுள்ளார்.