Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (10.01.2023) | 9 PM Headlines | Thanthi TV

Update: 2023-01-10 15:49 GMT

பொங்கல் விழாவுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை...

தமிழ்நாடு என்ற வார்த்தையும், தமிழ்நாடு இலச்சினையினையும் ஆளுநர் தவிர்த்ததால் பரபரப்பு...

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தல்...

ஒன்றிய அரசு எனக் கூறுவதில் தவறில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கருத்து...

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இன்று தனித்தனியே சந்திப்பு...

இரட்டை தலைமையால் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதாக அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈ.பி.எஸ். தரப்பு இன்று வாதம்..

இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு மட்டும் எப்படி சரியாகும்? எனவும் கேள்வி...

ஜல்லிக்கட்டு - முன்பதிவு தொடக்கம் அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இணைய தள முன்பதிவு இன்று தொடக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்